சிறிலங்கா விமானப்படை விமானம் விபத்தில்:
Written By Eve on Monday, October 3, 2011 | 1:26 AM
சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று வாதுவ பிரதேசத்தில் இன்று விபத்துக்குள்ளானதாக பொலிஸாருக்கு இரு தொலைபேசி அழைப்புகள் கிடைத்திருந்தன. இருப்பினும் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என விமானப் படை தெரிவித்துள்ளது.இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று குறிப்பிட்ட பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதாகப் பொலிஸாருக்கு இரு அவசர தொலைபேசி அழைப்புகள் கிடைத்திருந்ததன. இருப்பினும் குறிப்பிட்ட பிரதேசத்தில் வரட்சி காரணமாக புற்களே பற்றி எரிவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment