Headlines News :

Meenakam News World

Home » , , , , , , , » இறுதி யுத்தத்தின் போது சிங்கள காடையர்களால் வெட்டபட்ட தமிழர் தலைகள் (Photo in)

இறுதி யுத்தத்தின் போது சிங்கள காடையர்களால் வெட்டபட்ட தமிழர் தலைகள் (Photo in)

Written By Eve on Monday, September 5, 2011 | 3:16 AM

இறுதி யுத்தம் நடை பெற்ற இறுதி கால கட்ட பகுதிகளில்   கைதிகளாக இலங்கை இராணுவத்தால் பிடிக்க பட்டவர்களும் பாதுகாப்பான வாழ்வை தருகின்றோம்  எம்மிடம் சரண் அடையுங்கள் என கூறிய பின்னர் சரண் அடைந்த போராளிகளையும் சிறை பிடித்த இலங்கை இனவாத அரசு அதன் படைகள் கோரமான முறையில் வதைகள் செய்து

கொன்று குவித்து மாபெரும் போர்குற்ற இன அழிப்பினை நடத்தி முடித்துள்ளது .இலங்கையின் மிக முக்கிய  அடர்ந்த ஆள் நடமாட்டம் அற்ற காட்டு பகுதியில் இரகசிய முகாமை அமைத்து வைத்துள்ள இலங்கை இராணுவம்

அங்கு சிறை வைத்திருக்கும் பெண்களை கூட்டு பாலியலுக்கு உடபடுத்தி  கோர வதைகள்  புரிந்து வருவதும் அவர்களை நிர்வாணமாக்கி வைத்து பின் நிகங்கள் .மயிர்கள் புடுங் பட்டு குருதி நாளங்கள் வெட்ட பட்டு அசிட் .உப்பு தண்ணீர் .தூள் , பெட்ரோல் கட்டி வதை செய்த  பின்னர் உடலின் ஒவ்வரு பகுதிகளையும்  வெட்டி

சித்திரவதை  செய்த பின்னர் இறுதியில் தலையினை வெட்டி கொலை செய்த பின்னர் அவர்களின் உடல் அற்ற தலைகளை அடுக்கி வைத்து அழகு பார்த்து ஏப்பமிட்டுமகிழ்ந்துள்ளனர்  இராணுவத்தினர்  .

அவ்வாறு வெட்ட பட்ட உடல்களை  கொடிய காட்டு மிருகங்களுக்கு இரையாக போட்டுள்ளனர் .அது மட்டுமல்லாது கடலில் குடல்கள் எடுக்க பட்ட நிலையிலும் உடல்கள் வீச  பட்டு மீன்களுக்கு
இரையாக போட பட்டுள்ளன .

கல்லுடன் கட்ட பட்ட நிலயில் உடல்கள் ஆள் கடலுக்குள் வீசபட்டுள்ளன .உடலற்ற நிலையில் தலைகள் வெட்ட பட்டு வைக்க பட்டுள்ள இந்த நபரினை அடையாளம் தெரிந்தவர்கள் யராவது இருப்பின் அல்லது இவரது குடுபத்தினர் இருந்தால்  உடனடியாக எம்முடன் தொடர்பு கொண்டு இவர்களின் விரங்களை தரும்படி மிக தாழ்மையுடன் கேட்டு  கொள்கின்றோம் .

தமிழினத்தை அழித்து  நாடற்ற ஒரு நடை பிணங்களாய் தமிழரை அலைய வைத்த  பகை வர்களையும்   அவர்களின் ஆட்சி யாளர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் புரிந்த போர்குற்ற இன அழிப்புக்கு தண்டனை வங்கி தருவது தமிழர்களின் கடமை .

இவர்கள் புரிந்த இந்த கொலை காட்சிகள் நிழல் படங்கள் மற்றும் காணொளி வாயிலாக உலக அரங்கை ஒருகணம் உலுப்பும் என்பதில் சந்தேகம் இல்லை .

எதிர் வரும் ஐநா அமானித உரிமை அமர்வுகளின் இவ்வாறன பல காட்சிகள் பெரும் அதிர்வலைகளையும் நெருடியினையும் இலங்கைக்கு உருவாக்கும் என நம்பலாம்.

இந்த காட்சிகளை பார்த்த பின்னர் உலக தமிழர்களே உங்கள் இரத்தம்  கொதிக்க வில்லையா  ..பிரிந்து நிற்கும் தமிழர் கட்சிகளே அமைப்புகளே உங்கள் மன நிலையில் கொள்கையில் மாறுதல் ஏற்படவில்லையா ..? அனைவரும் ஒன்று சேர்ந்து ஓரணியில் நின்று எமது மக்களின் விடுதலைக்காக குரல் வழங்கி எமது ஈழ  விடுதலையை பெற்றெடுங்கள்  .உலக தமிழர் வரலாற்று உங்களை வணங்கும் .

தயவு செய்து இதய பலவீனமான்வர்க்சல் நோயாளர்கள் சிறுவர்கள் கர்ப்பிணிகள் இந்த புகை படத்தினை  பார்க்காதீர்கள் அதற்கு .இங்கே தடை  விதிக்க பட்டுள்ளது . இவாறான புகைப்படங்கள் இருந்தால் ..இவர்கள் தொடர்பான்  தகவல் தெரிந்தால்  தொடர்புகொள்ளுங்கள் .

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger