Headlines News :

Meenakam News World

Home » , , » கடற்படை வீரர் மாயம்

கடற்படை வீரர் மாயம்

Written By Eve on Wednesday, September 7, 2011 | 9:02 PM

காலி  கடற்படை படகொன்றில் கடமையிலிருந்த ஒரு கடற்படை வீரரை நேற்றுமுன் தினம் திங்கட்கிழமையிலிருந்து காணவில்லையெனவும் இதுகுறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger