இலங்கை பிரதமர் தி.மு ஜயரத்ன சீன தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவரான வு பெங்கோவைச் சந்தித் போதே இந்த உறுதி வழங்ககப்பட்டது.
Home »
உரிமைகளை
,
காப்பாற்றுவோம்
,
கொன்றால்
,
மக்களைக்
,
மீறினால்
» மக்களைக் கொன்றால் என்ன மனித உரிமைகளை மீறினால் என்ன நாம் காப்பாற்றுவோம்
மக்களைக் கொன்றால் என்ன மனித உரிமைகளை மீறினால் என்ன நாம் காப்பாற்றுவோம்
Written By Eve on Wednesday, September 7, 2011 | 9:03 PM
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் எடுத்துக் கொள்ளப்பட்டால் சீனா இலங்கை அரசாங்கத்துக்குப் பூரண ஆதரவை வழங்கும் என்று இன்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் வன்னியில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் இராணுவத்தினரால் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடய்ஙகள் குறித்து அடுத்த வாரம் ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுமானால் இந்த விடயத்தில் சிறிலங்கா அரசைப் பாதுகாக்கத் தேவையான அனைத்தினையும் செய்யப் போவதாகவும் அது தெரிவித்துள்ளார்.இலங்கையின் இறைமைஇசுதந்திரம் ஒருமைப்பாடு ஆகியனவற்றைப் பாதுகாப்பதற்கு சீனா உறுதுணையாக நின்று செயற்படும் எனவும் அது தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment