இவ்வாறு தமிழ் அகதிகளை இலங்கைக்கு மீண்டும் நாடு கடத்த எடுத்த தீர்மானமானது ஈழத்தமிழர் தொடர்பான பிரித்தானிய அரசின் ஸ்திரமற்ற நிலைப்பாட்டையேயே காட்டுகிறது எனவும் அந்த அமைப்பின் பிரதம நிர்வாகியான கீத் பெஸ்ட் தெரிவித்துள்ளார்.
Home »
சித்திரவதைக்குப்
,
தமிழர்
,
துணை?
,
பிரித்தானியா
» தமிழர் சித்திரவதைக்குப் பிரித்தானியா துணை?
தமிழர் சித்திரவதைக்குப் பிரித்தானியா துணை?
Written By Eve on Wednesday, September 28, 2011 | 8:21 AM
புகலிடம் கோரி பிரித்தானியாவில் தஞ்சமடைந்த ஈழத் தமிழர்களை நாடு கடத்துவதன் மூலம் பிரித்தானியாவும் தமிழர்கள் மீதான சித்திரவதைக்கு துணைபோகிறது என விடுதலைத் தொண்டர் என்ற அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது. யுத்தத்தின் பின்னரும் சிறிலங்காவில் தமிழர்கள் பல்வேறு வகையில் துன்புறத்தப்பட்டு வரும் நிலையில், பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களை பிரித்தானிய எல்லை முகவர் திணைக்களம் திருப்பி அனுப்ப மேற்கொண்ட தீர்மானது சரியானதல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment