Home »
எதிராக
,
சவேந்திர
,
சில்வாவுக்கு
,
தாக்கல்
,
வழக்குத்
» சவேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
சவேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
Written By Eve on Saturday, September 24, 2011 | 11:33 AM
அமெரிக்க பல்கலைக் கழகத்தின் வாஷிங்டன் கல்லூரியின் சட்டபீடம் நியூயோர்க் பகுதியின் தெற்கு மாவட்ட நீதி மன்றத்தில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிவதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா, இலங்கையின் இறுதிக் கட்டப் போரின்போது தமிழ் மக்களைப் படுகொலை செய்தமை, சித்தரவதைக்கு உட்படுத்தியமை போன்ற குற்றங்களுக்காகவே அவர் மீது இந்த வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment