இலங்கையில் கடந்த பத்து மாதத்தில் உலக புகழ் பெற்ற
சமுக சேவை இணையமான FACBOOK தொடர்பாக ஆயிரம் முறைபாடுகள் இலங்கை தொலை தொடர்பு
இணைய கண்காணிப்பு மையத்திடம் முறைப்பாடு செய்ய பட்டுள்ளது .
இலங்கையில் உள்ள பாவனையலார்கள் அதிகமானோருக்கு அந்த இணையதளத்தில்
எவ்வாறு பாவிப்பது என்பதும் தமது கடவு சொல் இரகசிய இலங்கங்களை
இணைய வலை திருடர்களினால் திருடப்பட்டு தமது ஆவண காப்புகள் திருடபட்டு முடக்க பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து இவை தொடர்பான முறைபாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக குறித்த மையம் தெரிவித்துள்ளது ..!
No comments:
Post a Comment