Headlines News :

Meenakam News World

Home » , , , , , » இன்றைய உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தின் நிலை photo in

இன்றைய உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தின் நிலை photo in

Written By Eve on Monday, August 1, 2011 | 10:04 PM

இன்றைய உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தின் நிலை photo in

மக்களுக்காக தன்னையே அர்பணிக்கும் செயற்பாடு அல்லது தன்னுடைய உயிரையே ஈகம் செய்யும் செயற்பாடு ஆன்மீகமாக கருதப்படுகின்றது. இவ்வாறு தங்களையே அர்பணித்த,ஈகம் செய்த மனிதர்கள் இந்த உலகத்தில் இறந்தாலும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

 தமிழர்களை வெற்றிகொண்டோம் என்ற மமதையில் இங்கே விதைக்கப்பட்ட ஆன்மீக வாதிகளின் கல்லறைகள் சிதைக்கப்பட்டு இருப்தை இங்கு காணலாம். இவ் வீதியால் செல்லும் பிரதேச மக்கள் சொல்ல முடியாத வேதனையோடு கடந்து செல்வதை காணமுடியும்.
நன்றி வன்னி நிருபர்
வன்னியரசன்
#gallery-1 {margin: auto;}#gallery-1 .gallery-item {float: left;margin-top: 10px;text-align: center;width: 33%;}#gallery-1 img {border: 2px solid #cfcfcf;}#gallery-1 .gallery-caption {margin-left: 0;}maaveerar2maaveerar3
maaveerar

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger