பொன்சேகாவை சிறையில் சந்தித்த ரணில் ..!
Written By Eve on Friday, August 12, 2011 | 1:09 AM
பொன்சேகாவை சிறையில் சந்தித்த ரணில் ..! ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கமுன்னாள் இராணுவ தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான பொன்சேகாவைவெலிக்கடை சிறையில் சந்தித்து பேசியுள்ளார் . இதன் போது என்ன விடயங்கள் பேச பட்டன என்பது பற்றி தெரிவிக்க படவில்லை .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment