Home »
600பாடசாலைகள்
,
இராணுவ
,
பூட்டு
,
முகாம்களினால்
» இராணுவ முகாம்களினால் 600பாடசாலைகள் பூட்டு ..!
இராணுவ முகாம்களினால் 600பாடசாலைகள் பூட்டு ..!
Written By Eve on Friday, August 12, 2011 | 1:08 AM
இராணுவ முகாம்களினால் 600பாடசாலைகள் பூட்டு ..! வட கிழக்கு உட்பட்ட சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் பின்னர் குறித்த பகுதியில் அமைக்க பட்ட இராணுவ முகாம்களை அடுத்து97ஆண்டு அறுநூறு பாடசாலைகள் வரையில் மூடபட்டுள்ளான . தொடர்ந்து பல பாடசாலைகள் மூட பட்டுள்ளன . கற்ற சமுகமாக இளம் சமுதாயத்தை நாம் மாற்ற உடன் இந்த இராணுவ முகாம்களஅகற்ற பட்டு குறித்த பாடசாலைகள் இயங்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கல்விஅமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment