Headlines News :

Meenakam News World

Home » , , , » சீனா வீட்டோவை பயன்படுத்தும்; மஹிந்தவிற்கு வாக்குறுதி

சீனா வீட்டோவை பயன்படுத்தும்; மஹிந்தவிற்கு வாக்குறுதி

Written By Eve on Friday, August 12, 2011 | 1:07 AM

மனித உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக சர்வதேச நெருக்கடி எழுந்தால் அதை எதிர்கொள்ள சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு உதவும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் தெரிவித்துள்ளார்.

மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு சீனப் பிரதமர்  இந்த வாக்குறுதியை அளித்ததாக அவர் மேலும் கூறினார்.
போரில் மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபை பொருளாதார தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதுபோன்ற சூழ்நிலை உருவானால், சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்யும் என்று கூறப்படுகிறது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger