Headlines News :

Meenakam News World

Home » , , , , » திருடர் மீது தூள் வீச்சு -ஆறு மில்லியன் நகைகள் கொள்ளை ..!

திருடர் மீது தூள் வீச்சு -ஆறு மில்லியன் நகைகள் கொள்ளை ..!

Written By Eve on Friday, August 12, 2011 | 12:06 AM

திருடர் மீது தூள் வீச்சு -ஆறு மில்லியன் நகைகள் கொள்ளை ..!

கொட்டேனா பகுதியில் அமைந்துள்ள நகை கடை ஒன்றில் மூவர் அடங்கிய
திருடர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் .

இவர்கள் கொள்ளையடிக்க வந்தவேளை அவர்கள் மீது ஊழியர்கள் தூளை அள்ளி வீசியுள்ளனர்
ஆனால் அவர்கள் கெல்மட் அணித்திருன்தனர் .

இருந்தும் அவர்கள் நகைகளை திருடி கொண்டு வந்த மோட்ட சைக்கிள் தப்பி ஓடியுள்ளனர் .
அவர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் .

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger