ஜ யோ கடவுளே புலம் பெயர் தமிழ் மக்கள பார்த்து காமடித்துரை கேப்பி சொன்ன ஜோக்ஸ்
இல்லாத ஒன்று நடக்கும் என புலம்பெயர் மக்கள் கனவுகாண்கிறார்களாம்.
விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னரும் இலங்கையில் ஒரு போராட்டம் வெடிக்கும் என சில தமிழர்கள் இன்னும் நம்புகிறார்களாம். இது போன்ற பரப்புரைகளை சில வெளிநாடுத் தமிழர்களும் வைகோ நெடுமாறன் மற்றும் சீமான் ஆகியோர் பரப்பிவருகிறார்களாம். வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் பிளீஸ் இலங்கைக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை உடனே நிறுத்தட்டாம்…….
இந்த ஜோக்கின் அர்த்தம்
தமிழரின் போராட்டத்தை இன்னும் முனைப்புடன் நிகழ்த்தினால் தமிழீழ கனவுநனவாகும் தமிழக ஆதரவும் இன்னும் அதிகரிக்க வேண்டும்
இலங்கையில் 10 மில்லியன் சிங்களவர்கள் இருப்பதாகவும் ஆனால் தமிழ் நாட்டில் 60 மில்லியன் தமிழர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கும் கேப்பி இதுவே சிங்களவர்களின் பயம் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது தமிழ் நாட்டுத் தமிழர்கள் என்றாவது ஒரு நாள் இலங்கையை அடக்கி ஆள்வார்கள் என்ற பயம் சிங்களவர்களுக்கு உள்ளதாம். இதனால் தான் அவர்கள் இலங்கையில் உள்ள தமிழர்களை அடக்க நினைக்கிறார்களாம் என கதை ஒன்றை இவர் நேற்று கிளிநொச்சியில் வைத்து அவிழ்த்திவிட்டுள்ளார்.
இந்த ஜோக்கின் பொருள்
எல்லாளன் பரம்பரைத்தமிழா உன்னை பற்றி நீ அறியவில்லை சீமான் ஜயா எல்லாளனா மாறவேணும்
எதுக்கெடுத்தாலும் தமிழகத் தலைவர்களை இந்தியா சென்று சந்திப்பதை இலங்கைத் தமிழ் தலைவர்கள் நிறுத்தவேண்டும் என கே.பி கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் சிங்களவர்கள் பயம் அடைந்துள்ளனர் எனவும் கே.பி தெரிவித்துள்ளார். எனவே தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களே சிங்களவர்களின் முதல் எதிரி என்கிறார் .
இந்த கமடி
இதச் செய்ய வேணும் இன்னும் நல்லாச் செய்ய வேனும்
1 comment:
Good postGood post
Post a Comment