கலாச்சாரத்தை அழிப்பது என்பது தான் ஒரு இனத்தை பூண்டோடு அழிக்கும் செயலாகும் இதை சிங்களம் செய்துவர அதற்கேற்ற விதமாக அதிகாரிகளும் மௌனம்காத்து அழிப்பதை ஊக்குவிக்கின்றனர் உளநலப்பிரச்சனைகள் ஏன்.
உளநலம் சிறப்பாக இயங்குவதாக அறிக்கை வருகிறது ஆனால்.. கொடிகட்டிப்பறக்கின்றது என்றால் பிரச்சனைகள் குறையவில்லையே பதிலாக பணியாளர்கள் உளநலகுறைபாட்டு மருத்துவநிபுணரால் வலிந்து நிறுத்தப்படுகிறது வருவதே நடைமுறையில் உள்ளது ..
இவ்வாறான குறளி வித்தைகளுக்கு முடிவுகட்டாமல்
வடபகுதியில் மீளக்குடியேறிய மக்கள் மத்தில் கலாச்சாரப் பிறழ்வுகள் தாரளமாக நடைபெற்று வருவதாகவும் அது பற்றிய முறைப்பாடுகள் தமக்குகிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டாசுகுமர் தெரிவித்துள்ளார்.
மீளக்குடியேறிய மக்களின் வாழ்வியலை உயர்த்துவதற்கான நடவடிக்கை தாம் மேற்கொண்டு இருப்பதாகவும் இங்கு மக்கள் பாலியல் ரீதியில் சில கலாச்சார பிறழ்வுநிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அதிகதித்துள்ளதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீளக்குடியேறிய பகுதிகளில் உள்ள மக்களின் அண்மைக்கால செயற்பாடுகள் மிகவும் கீழ்தரமானதாக இருப்பதாகவும் அவர்களுக்கு உளஆற்றுப்படுத்தல் நடவடிக்கை தற்போதைய தேவையாக இருப்பதாக தான் கருதுவதாக அவர் மேலும் தெரிவித்துள்னார்.
இவற்றை இவர்கருதிவருவதை விட உருப்படியான உளநல மருத்துவ நிபுணர்களை பணியிலமர்த்த ஆவண செய்வதே நன்று யாழில் வந்து கடமையாற்ற விரும்பும் பேராசிரியரினது தமினத்துக்கு சிறந்த சேவையை ஆற்றிவரும் வவுனியாவில் கடமையாற்றி வரும் நிபுணரின் யாழ்பல்கலைக்கழக இணைப்பை மேற்கொண்டால் அது போதும் தற்போதுள்ள ஆப்பு மன்னனின் ஆப்புக்களை எடுக்கும் அரும் பணியை அம்மையார் செய்தால் அதுவே அம்மையாரின் சாதனையாகும்
No comments:
Post a Comment