Headlines News :

Meenakam News World

Home » , , , , » குஞ்சுகளுக்கு நஞ்சு தீத்தும் குமரன் தாத்தா‏

குஞ்சுகளுக்கு நஞ்சு தீத்தும் குமரன் தாத்தா‏

Written By Eve on Saturday, August 6, 2011 | 10:39 PM

குஞ்சுகளுக்கு நஞ்சு தீத்தும் குமரன் தாத்தா‏

ன்பு இல்லக் குழந்தைகள் என்னை சுற்றி நிற்கின்றமை பேரானந்தம் தருகின்றது. ஈழப் போராட்டம் வெற்றி அடைந்து இருக்கின்ற பட்சத்தில் எனக்கு இச்சுதந்திரம் கிடைத்து இருக்க மாட்டாது. -

 உண்மை தான் தமிழினத்தின் அழிவை திறம்பட செய்து பெற்றோரை இழந்த சிறுவர்களை உருவாக்கிய பெருமை இவர்க்குரியதே லட்சக்கணக்கில் பெற்ரோரை இழந்த சிறுவர்களை உருவாக்க கேப்பியின் துரோகம் கருதப்படவேண்டியதாகும்

இன்னும் புலம் பெயர் சமுகத்தை கூறுபோடுவதும் புலம் பெயர்சமுகத்தின் உதவிகளை கிடைக்கமுடியாத அளவில் ஜனாதிபதி செயலக படையணியில் அனுமதியை வழங்காது  தடுத்து மக்களை வறுமையில் சிலுவை சுமக்கவைப்பதும் கரம் …உறவு.. இப்படி பல திருட்டு அமைப்புகளின் ஊடாக புலம் பெயர் தமிழரை ஏமாற்றியதுடன் நில்லாது செப்படி வித்தைகள் காட்டிவலுவது அனைவரும் அறிந்ததே

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger