குழவி குத்தி பெண் பலி -கணவன் மருத்துவமனையில் ..!
Written By Eve on Thursday, August 11, 2011 | 5:53 AM
குழவி குத்தி பெண் பலி -கணவன் மருத்துவமனையில் ..! மத்தள பகுதியில் காட்டுக்கு விறகு சேகரிக்க சென்ற கணவன் மனைவி மீதுகுழவி தாக்குதலை நடத்தின . இதில் மனைவி மீது கோரமாக குழவிகள் தாக்குதலை நடத்தி குத்தியதில் ஏறியவிஷம் உடலெங்கும் பரவிய நிலையில் மரணம் அடைந்துள்ளார் . கணவன் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்க பட்டுள்ளார் . இதேபோல சில தினம்களிற்கு முன்னரும் இருவர் இவ்வாறன குழவிதாக்குதலில் பலியாகியது குறிப்பிடதக்கது ..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment