Headlines News :

Meenakam News World

Home » , , , , » மாடி பேருந்து கண்டில் புதிய பவனி-மக்கள் குதுகலம் ..!

மாடி பேருந்து கண்டில் புதிய பவனி-மக்கள் குதுகலம் ..!

Written By Eve on Thursday, August 11, 2011 | 5:54 AM

மாடி பேருந்து கண்டில் புதிய பவனி-மக்கள் குதுகலம் ..! உல்லாச பயணிகளை கவரும் நோக்கில் கண்டியில்புதிய இரட்டை அடுக்கு பேருந்து சேவையில் விடபட்டுள்ளது . தினமும் இரண்டு இவ்விதமான பேருந்துகள் சேவையில் விடப்படும் எனதெரிவிக்க பட்டுள்ளது . குறைந்த கட்டணத்துடன் நிறைந்த சேவையினை இந்த இரட்டை  அடுக்கு மொட்டை மாடி பேருந்துசெய்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது ..!

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger