உதயன், சுடர் ஒளி பத்திரிகைகளின் நிர்வாக முகாமையாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவனின் மைத்துனரும் உதயன், சுடர்ஒளி பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான ந.வித்தியாதரனின் இளைய சகோதரர்களில் ஒருவருமாவார்.திருகோணமலை இந்துக்கல்லூரி, யாழ்.இந்துக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான ரவிதரன் தனது துணைவியார் உமா மற்றும் இரு பிள்ளைகளை விட்டுச் சென்றுள்ளார்
No comments:
Post a Comment