Home »
அவசரமாக
,
கூடுகின்றது
,
பாராளுமன்றம்
,
பிரித்தானியா
» பிரித்தானியா பாராளுமன்றம் இரவு அவசரமாக கூடுகின்றது -
பிரித்தானியா பாராளுமன்றம் இரவு அவசரமாக கூடுகின்றது -
Written By Eve on Monday, August 8, 2011 | 10:21 PM
பிரித்தானியா பாராளுமன்றம் இரவு அவசரமாக கூடுகின்றது - இத்தாலிக்கு விடுமுறையில் சென்றிருந்த பிரித்தானிய தலைமை அமைச்சர்கேமரோன் அவசர அவசரமாக நாடு திரும்புகின்றார் . இன்றி நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு பின்னர் லண்டன் பாராளுமன்றில் அவசரகூட்டம் நடை பெறுகின்றது .இதில் முக்கிய முடிவுகள் எடுக்க பட்டு செயலாடர் பட உள்ளதாக தெரிவிக்க படுகின்றது .பிரித்தானியவில் பாதினாளுக்கு மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து கலவரம் நடை பெற்று வருகின்றது . பல கடைகள் திருடபட்டும் எரியூட்ட பட்டு வருகின்றது .1981ஆண்டின் பின் இந்த கலவரம் மூண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment