சனல்4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவண காணொளி தாய்லாந்திலும் காண்பிக்கப்படுகின்றது. தாய்லாந்தில் உள்ள ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இராஜதந்திரிகள் ஆகியோர்க்காக இது காண்பிக்கப்படுகின்றது. வெளி நாட்டு ஊடகவியலாளர் கழகம் (Foreign Correspondents’ Club of Thailand) என்ற அமைப்பு இந்த காணொளியினை காண்பிக்கும் ஏற்பாட்டை செய்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை கீழ் குறித்த முகவரியில் மேற்படி இலங்கையில் கொலைக்களம் காண்பிக்கப்படும்.
Penthouse, Maneeya Center Building
518/5 Ploenchit Road (connected to the BTS Skytrain Chitlom station)
Patumwan, Bangkok 10330
Tel.: 02-652-0580-1
Fax: 02-652-0582
E-mail: info@fccthai.com
Web Site: http://www.fccthai.com
Hours of Operation -
All departments are open Monday-Friday and closed Saturday, Sunday, and Holidays
Clubhouse
(including Photo Gallery)
10:00 am – 11:00 pm
Restaurant
12:00 noon – 2:30pm
6:00 pm – 9:00pm
Bar
12:00 noon – 11:00 pm
Office
9:30 am – 6:00 pm
Home »
இலங்கையில்
,
காணொளி
,
கொலைக்களம்
,
சனல்4
,
தாய்லாந்திலும்
» தாய்லாந்திலும் சனல்4 இன் இலங்கையில் கொலைக்களம் காணொளி
தாய்லாந்திலும் சனல்4 இன் இலங்கையில் கொலைக்களம் காணொளி
Written By Eve on Monday, August 8, 2011 | 10:20 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment