Home »
அனுப்பி
,
கோத்தாவின்
,
நாடுகளுக்கு
,
புலனாய்வு
,
வைப்பு?
» 13 நாடுகளுக்கு கோத்தாவின் புலனாய்வு படை அனுப்பி வைப்பு?
13 நாடுகளுக்கு கோத்தாவின் புலனாய்வு படை அனுப்பி வைப்பு?
Written By Eve on Monday, August 8, 2011 | 7:22 AM
சர்வதேச ரீதியாக 13 நாடுகளுக்குத் தமது புலனாய்வுப் பிரிவினரை அனுப்பி அந்த நாடுகளிலிருந்து புலனாய்வுத் தகவல்களைப் பெறத் தீர்மானித்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.சிறிலங்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சர்வதேசத்தில் சிறிலங்காவுக்கு எதிரான தீவிரவாதத் திட்டங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் சிறிலங்காவுக்கு வழங்குவதுமே இந்தப் புலனாய்வுப் பிரிவினரின் பணியாகும்.பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவே இந்தப் புலனாய்வுப் பிரிவினரை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை முன்னெடுத்துள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment