இலங்கை மீனவர்கள் இந்தியாவல் விடுதலை ..!
Written By Eve on Monday, August 8, 2011 | 10:22 PM
இலங்கை மீனவர்கள் இந்தியாவல் விடுதலை ..! இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள்எழுபத்தி இரேண்டுபேரை இந்திய கடல் படையினர் அவர்கள் சென்ற பதின் ஐந்து படகுகளுடன் கைது செய்து சிறை வைத்தனர் . இலங்கை இந்திய அரசுகள் மேற்கொண்ட பேச்சு வார்த்தையினை அடுத்து அவர்கள்விசுதலை செய்ய பட்டுள்ளனர் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment