Headlines News :

Meenakam News World

Home » , , , , » சிங்கள புலனாய்வினால் தமிழ் இளைஞர்கட்கு-நல்லூரில் பச்சைகுத்தல்‏

சிங்கள புலனாய்வினால் தமிழ் இளைஞர்கட்கு-நல்லூரில் பச்சைகுத்தல்‏

Written By Eve on Saturday, August 13, 2011 | 6:36 AM

சிங்கள புலனாய்வினால் தமிழ் இளைஞர்கட்கு-நல்லூரில் பச்சைகுத்தல்‏ தமிழினத்தை அழிக்கும் செயற்பாட்டில் தமிழ் யுவதிகளை கர்ப்பமாக்குதால் தொடக்கம் வல்லுறவுகளை செய்வதற்கு எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்ட இராணுவத்தினரை புலனாய்வுபடையில் பாலியல் வன்மத்தை நிறைவேற்றும் பணியை முடுக்கிவிட்டு தமிழின அழிவை துரிதப்படுத்தும் சிங்களத்தின் சதிவலையில் தமிழ் இளைஞர்கள் அறிவற்று வீழ்வது சகஜமாகிவிட்டது . இதனுடு இளைஞர்கட்கு மெசின்மூலம் பச்சை குத்தும் பழக்கத்த ஏற்படுத்துவதன் மூலம் எய்ட்ஸ் நோயை பரப்பும் திட்டத்தில் நல்லூரில் இந் நிகழ்ச்சித்திட்டம் அரங்கேறுகின்றது .குறித்த ஊசியில் எயிட்ஸால் பாதிக்க பட்ட  நபரின் நோய்  தொற்றை  பிற நபருக்கு பச்சை குத்தும் போது லாவகமாக பரவி விடுகின்றது .இதை  அறியாமல் வாலிபர்கள் சிங்களத்தின் தமிழின கலாசார இன அழிப்பில் ஈடுபட்டு வரும் சூழ்ச்சி வலைக்குள்  வீழ்ந்து வருவதுதொடர்கின்றது .. யாழ்ப்பாணத்தில் இவற்றைத்தடுக்க வேண்டிய பொறுப்புடைய சுகாதாரப்பகுதி மக்கள் நலனை மறந்து பணத்தை சுருட்ட வழி என்ன என்று ரூம் போட்டு யோசிக்கின்றது என்பதே உண்மை ..!

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger