Home »
அனுமதிக்க
,
சிங்கள
,
சென்னை
,
பொலிஸார்
,
யாத்திரிகளை
,
விடுதிகளில்
,
வேண்டாம்:
» சிங்கள யாத்திரிகளை விடுதிகளில் அனுமதிக்க வேண்டாம்: சென்னை பொலிஸார்
சிங்கள யாத்திரிகளை விடுதிகளில் அனுமதிக்க வேண்டாம்: சென்னை பொலிஸார்
Written By Eve on Sunday, August 7, 2011 | 10:31 PM
சிங்கள யாத்திரிகளை விடுதிகளில் அனுமதிக்க வேண்டாம் என சென்னை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாக சர்சைக்குரிய செய்தியொன்று இந்திய வெளியாகியுள்ளது.அண்மையில் இடம்பெற்ற இருவேறு தாக்குதல் சம்பவங்களை அடுத்து இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து இலங்கை யாத்திரிகள் தமது சென்னை மஹா போதி நிலைய விஜயத்தினை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பொலிஸாரின் உத்தரவினை அடுத்து சென்னை விடுதியினரும் சிங்கள யாத்திரிகைகளுக்கான அனுமதியினை மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் 250 பேர் மாத்திரம் தங்கக்கூடிய மஹாபோதி நிலையத்தில் இடமில்லா பிரச்சனையால் யாத்திரிகள் பல்வேறு பிணக்குகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பொலிஸார் வழங்கிய அறிவுறுத்தலானது சிங்கள யாத்திரிகளை அவமானப்படுத்தும் விடயம் என யாத்திரிகள் தெரிவித்துள்ளனர்.எவ்வாறு இருப்பினும் அவ்வாறு ஒரு அறிவுறுத்தல் பொலிஸாரால் வழங்கப்படவில்லை என சென்னை மேலதிக பொலிஸ் ஆணையாளர் தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.ஆனால் விடுதி உரிமையாளர்கள் பொலிஸார் உத்தரவிட்டதாகவே தெரிவிக்கின்றனர்.
Labels:
அனுமதிக்க,
சிங்கள,
சென்னை,
பொலிஸார்,
யாத்திரிகளை,
விடுதிகளில்,
வேண்டாம்:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment