Home »
அமெரிக்க
,
இலஞ்சம்
,
கிறீன்
,
கொடுத்து
,
தூதரகம்
,
தெரிவிப்பு
,
முடியாது:
,
யாழில்
» இலஞ்சம் கொடுத்து கிறீன் காட் வீசா பெற முடியாது: யாழில் அமெரிக்க தூதரகம் தெரிவிப்பு
இலஞ்சம் கொடுத்து கிறீன் காட் வீசா பெற முடியாது: யாழில் அமெரிக்க தூதரகம் தெரிவிப்பு
Written By Eve on Monday, August 8, 2011 | 3:54 AM
அமெரிக்க கீறின் காட் லொத்தர் விசா நடவடிக்கையில் உங்களுக்கு யாரும் வெற்றி பெற உதவ முடியும் என கூறி பணம் கேட்பார்கள். அவ்வாறான ஆசாமிகளை நம்பவேண்டாம்என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்துள்ளது.அமெரிக்க கிரீன் காட் திட்டத்தில் யாரும் தமது செல்வாக்கை பயன்படுத்தியோ இலஞ்சம் கொடுத்தோ கீறின் காட் லொத்தர் விசாவினை பெறமுடியாது எனவும் கூறியுள்ளது அமெரிக்க தூதரகம்.யாழ்ப்பாணத்தில் அமெரிக்க கிறீன் காட் லொத்தர் திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு கடந்த சனிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment