இலங்கை அரசின் தொலை தொடர்பு மையதிதில் பணி புரியும்
எண்ணாயிரம் பேர் பத்தம்ச கோரிக்கையினை வைத்து பணி பகிஸ்கரிப்பு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இதனால் தொலை தொடர்புகள் சேவையில் இன்று தொய்வு நிலை ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது .
இருபத்தி ஐந்து யூனியன்கள் இணைந்து இந்த பணி புறகணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன .
No comments:
Post a Comment