குவைத்தில் வீட்டு பணியாளர்களாக சென்ற இலங்கையை சேர்ந்த
250பேர் அவர்களின் எஜமானர்கள் சம்பளம் ஏதும் கொடுக்காமல் பணியில் அமர்த்தி
வந்ததினால் மன விரக்தி அடைந்த நிலையல் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம்
அடைந்த நிலயில் இன்று அவர்கள் தமது நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் .
No comments:
Post a Comment