Headlines News :

Meenakam News World

Home » , , , , , » சிறுமிகள் கர்ப்பம் -சிக்கலை தீர்க்க புதிய நடவடிக்கை ..!

சிறுமிகள் கர்ப்பம் -சிக்கலை தீர்க்க புதிய நடவடிக்கை ..!

Written By Eve on Tuesday, August 2, 2011 | 10:26 PM

சிறுமிகள் கர்ப்பம் -சிக்கலை தீர்க்க புதிய நடவடிக்கை ..! இலங்கையில் வயது குறைந்த சிறுமிகள் கற்பழிக்க பட்டு கர்ப்பமாகின்றனர்  .அத்துடன்  பிற காரணங்களினால் கவர பட்டு கர்ப்பம்தரிகின்றனர் . இவ்வாறு சிறு வயதில் சிறுமிகள் கர்ப்பம் தரிப்பதனால்  அவர்களிற்கான விழிப்புணர்வுதம்மை தாமே பராமரிக்கும் முறைகள் தெரியாதது  திண்டாடுகின்றனர் . இதனால்  உயிர் சேதங்கள் உருவாகின்றன .  இதனை தடுக்கும் முகமாக மேல் வகுப்பு மாணவிகளிற்கு கர்ப்பம் தரித்தல் -தடுப்பு .மற்றும் கர்ப்பம் தரிக்கின்ற  போது தம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும்என்பதான விழிப்புணர்வு புதிய நடவடிக்கைகள் பாடசாலைகள் வாயிலாக ஆரம்பிக்க பட்டுள்ளன . அவை  சமுகத்தில் பாரிய மாறுதலை உருவாக்கும் என பெண்கள் பாதுகாப்பு மகளிர் அமைப்பு  தெரிவித்துள்ளது  ..!

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger