17 வயது பெண் கடத்தல் ..!
Written By Eve on Tuesday, August 2, 2011 | 10:27 PM
17 வயது பெண் கடத்தல் ..! நேற்று Kirindi Oya-தனமல்வில பகுதியில் வைத்து 15வயதுடைய பெண் ஒருவர்அவரது காதலன் மற்றும் குழந்தையுடன் வைத்து கடத்த பட்டுள்ளார் . பின்னர் காதலன் மற்றும் குழந்தை விடுதலை செய்ய பட்டுள்ளனர் .இதை அடுத்து கடத்த பட்ட பெண்ணும் பின்னர் விடுதலை செய்ய பட்டுள்ளார் . குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக பாதிக்கக் பட்டவர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர் ..! அனால் இதுவரை ஏன் இவர்கள் மர்ம நபர்களினால் கடத்த பட்டார்கள் என தெரியவரவில்லை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment