உடம்பில் கறீஸ் பூசிக்கொண்டு சாத்தான் எனக் கூறி பதுளை பிட்டவலகம பிரதேசத்தில் பெண்களை பயமுறுத்தி வந்த நபரொருவரை பிரதேசவாசிகள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சில நாட்களாக பெண்களை ஏமாற்றி பயமுறுத்தி வந்த நபர் இன்று அதிகாலை பிரதேசவாசிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார்.வீடொன்றின் யன்னலில் இருந்து திருட்டுத் தனமாக எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் பொது மக்கள் சந்தேகநபரை மடக்கிப்பிடித்துள்ளனர்.பின்னர் எல்ல சோஹொன சந்தியில் பொது மக்களால் மரத்தில் கட்டப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment