மன்னாரில் மீனவர் ஒருவர் -கடல் விலங்கினால் தாக்க பட்டு மரணம் ..!
Written By Eve on Tuesday, August 2, 2011 | 10:25 PM
மன்னாரில் மீனவர் ஒருவர் -கடல் விலங்கினால் தாக்க பட்டு மரணம் ..! மன்னார் கடல் பகுதியில் மீன் பிடியில் ஈடு பட்டிருந்த மீனவர் ஒருவர் மர்ம கடல் விலங்கு ஒன்றினால் தாக்க
பட்டு மரணத்தை
தழுவியுள்ளார் . குறித்த மீனவரின் உடலத்தினை மீட்ட கடல் படையினர் தமது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் ..!
No comments:
Post a Comment