Home »
இந்தியா
,
இலங்கை
,
உடனடியாக
,
தடையை
,
பொருளாதார
,
முடியாது
,
விதிக்க
» இலங்கை மீது உடனடியாக பொருளாதார தடையை விதிக்க முடியாது – இந்தியா
இலங்கை மீது உடனடியாக பொருளாதார தடையை விதிக்க முடியாது – இந்தியா
Written By Eve on Wednesday, August 3, 2011 | 7:38 AM
தமிழ் நாட்டு அரசியல் நோக்கத்திற்காக இலங்கை இந்திய பொருளாதார உறவை விலக்கிக் கொள்ள முடியாது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ பிரதமர் மன்மோகன்சிங்கை, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று சந்தித்து ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.இதன் போது இலங்கை அரசோடு செய்து கொண்டுள்ள அனைத்து பொருளாதார ஒப்பந்தங்களையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.எதிர்வரும் காலங்களில் உலக அரங்கில் இலங்கை அரசுக்குச் சாதகமாகச் இந்தியா செயல்படக் கூடாது எனவும் வைகோ தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment