கரடி தாக்கி ஒருவர் பலி -நால்வர்காயம் ..!
Written By Eve on Friday, August 5, 2011 | 10:02 PM
கரடி தாக்கி ஒருவர் பலி -நால்வர்காயம் ..! வட நோர்வே பகுதியில் முகாமிட்டு தங்கியிருந்தநபர்கள் மீது அங்கு வந்த கரடி திடிரென தாக்குதலை நடத்தியது .இதன் போது பதினேழு வயதுடைய நபர் ஒருவர் பலியாகினர் . மேலும் நால்வர் படுகாயமடைந்த நிலையில்மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் . . குறித்த மாணவன் சிறந்த மனிதர் எனவும் கற்கை நெறியில்வல்லவன் என அவர் கற்ற பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment