Home »
ஆர்ப்பாட்டம்:
,
தமிழருவி
,
நடத்தக்கோரி
,
பொதுவாக்கெடுப்பு
» ஈழம் மலர பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்: தமிழருவி
ஈழம் மலர பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்: தமிழருவி
Written By Eve on Saturday, August 6, 2011 | 8:36 AM
ஈழம் மலர்வதற்கான வாக்கெடுப்பிற்கு இந்தியா ஏற்பாடு செய்யவேண்டும் என தமிழருவி மணியம் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். வருகின்ர ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி காலை பத்து மணிக்கு சென்னை மத்திய தொடரூந்து அருகே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறும். காந்திய இயக்கத்தின் மூலம் அழைப்பு விடுத்துள்ள தமிழருவி மணியம் ஏராளமான மக்களை வந்து அணி திரளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.இலங்கை அரசாங்கம் எதுவும் செய்யமாட்டாது. ஆகவே தமிழர்க்கு என்ன தேவை என்பதனை அவர்களே தீர்மானிக்கும் நிலைமையினை அனைத்துலகம் ஏற்படுத்தவேண்டும். இந்த முயற்சிக்கு இந்தியா ஏற்பாட்டை செய்யவேண்டும். ஈழத்தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் பொது வாக்கெடுப்பில் கலந்துகொண்டு தமக்கு எது தேவை என்பதனை தீர்மானிக்கும் அனைத்துலக ஏற்பாட்டை செய்யும்படியான முயற்சிகளை எடுப்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் எனவும் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment