Headlines News :

Meenakam News World

Home » , , , , , » கனடாவில் இருந்து வந்தவர் சடலமாக சாவகச்சேரியில் மீட்பு

கனடாவில் இருந்து வந்தவர் சடலமாக சாவகச்சேரியில் மீட்பு

Written By Eve on Monday, August 1, 2011 | 10:47 AM

கனடாவில் இருந்து பிள்ளைகளைப் பார்பதற்காக வந்தவர் யாழ்.சாவகச்சேரி பகுதியிலுள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று மீட்கப்பட்டள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

இவர் ரன்னிங் சோட்ஸ் நூலியியே தூக்கு போட்டுள்ளதாகவும் அவரது இருகால்களும் நிலத்தில் முட்டும் படியாக காணப்படுவதாகவும் இவரது மரணத்தில் தமக்கு சந்தேகம் ஏற்பட்டள்ளதாக யாழ்.சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி டச்சு வீதியைச் சேர்ந்த இரத்தினம் சிவகுமார் வயது 32 இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸ் முறைப்பட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணமானவரது சடலம் மருத்துவப் பரிசோதணைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சாவகச்சேரி பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மரணம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger