கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்தில் 15 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்.டி. தளுவத்த தெரிவித்தார்.அண்மைக் காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதன் பின்னணியில் பெரும்பாலும் நெருங்கிய உறவினர்களே உள்ளனர். பல இடங்களில் தந்தை, சிறிய தந்தை, மாமன் என்போராலேயே துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன என்று தெரிவித்தார் பிரதிப் பொலிஸ் மா அதிபர்.
சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வைச் சிறுவர்களிடமே அதிகம் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அவர், அவற்றில் இருந்து தப்புவதற்கும் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
Home »
கிளிநொச்சியில்
,
சிறுவர்
,
துஷ்பிரயோகம்
,
வாரங்களில்
» இரு வாரங்களில் கிளிநொச்சியில் 15 சிறுவர் மீது துஷ்பிரயோகம்
இரு வாரங்களில் கிளிநொச்சியில் 15 சிறுவர் மீது துஷ்பிரயோகம்
Written By Eve on Sunday, August 28, 2011 | 9:33 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment