பிரான்ஸ் உல்லாச பயணி கடலில் மூழ்கி பலி ..!
Written By Eve on Thursday, July 21, 2011 | 2:56 AM
பிரான்ஸ் உல்லாச பயணி கடலில் மூழ்கி பலி ..! பிரான்ஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு உல்லாச பயணம் மேற்கொண்டுவந்திருந்த ஐம்பது வயதுடைய உல்லாச பயணி ஒருவர்Sini Modara கொட்டலுக்கு அருகில் உள்ள கடலில் நீராடிய வேளைநீரில் மூழ்கி பலியாகியுள்ளார் . குறித்த நபரின் சடலத்தினை மீட்ட போலீசார் உடலை பரி சோதனைக்காகமருத்துவ மனையில் வைக்க பட்டுள்ளது . இவரது மரணம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர் …!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment