Headlines News :

Meenakam News World

Home » , , , , , , , » திருமலை நோக்கி சென்ற கப்பல் மாயம் -தேடும் இலங்கை கடல்படை ..!

திருமலை நோக்கி சென்ற கப்பல் மாயம் -தேடும் இலங்கை கடல்படை ..!

Written By Eve on Thursday, July 21, 2011 | 2:55 AM

திருமலை நோக்கி சென்ற கப்பல் மாயம் -தேடும் இலங்கை கடல்படை ..!ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE)   நிறுவனத்தில் இரண்டரை லட்சம் ரூபா ஒரு நாள் வாடகையில்வாடகைக்கு அமர்த்த  பட்ட கப்பல் அம்பாந்தோட்டையில் இருந்து திருமலை நோக்கி செல்லும் வழியில் காணமல போய் உள்ளது .இந்த கப்பலில் தான்சானியா-கொடியிடப்பட்டுள்ள ராணி மேரி என்ற   மேற்படி கப்பலே திடிரென காணமால் போய் உள்ளது .இந்த கப்பலில் இரண்டு இலங்கையர் உட்பட பன்னிரெண்டு  மாலுமிகள் இருந்துள்ளனர் .குறித்த கப்பலில் பல லட்சம் ரூபா பெறுமதியான விலை உயர்ந்த பொருட்கள் ஏற்ற பட்டு சென்று கொண்டிருக்கும் போதேகடந்த பத்தாம் திகதி இலங்கை கடற்பரப்பில் இருந்து காணமல் போய் உள்ளது .இலங்கை இந்தியா கடல் படையினர்  கூட்டு தேடுதலை முடுக்கி விட்டுள்ளனர் .ஆயினும் இதுவரை குறித்த கப்பல் தொடர்பாக எந்தவித தொடர்பகளும் கிடைக்கவில்லை  .விசேட கடற்படை குழு ஒன்று குறித்த கப்பல் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது ..!இந்த கப்பல் கடத்தபட்டோ அல்லது மூழ்கடிக்க பட்டோ இருக்கலாம் என தெரிவிக்க படுகின்றது .!
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger