Headlines News :

Meenakam News World

Home » , , , , , » மனைவி தாக்கி கணவன் பலி -தொடரும் பெண்கள் அராயகம் .!

மனைவி தாக்கி கணவன் பலி -தொடரும் பெண்கள் அராயகம் .!

Written By Eve on Thursday, July 21, 2011 | 12:56 AM

மனைவி தாக்கி கணவன் பலி -தொடரும் பெண்கள் அராயகம் .!

 

நேற்று முன்தினம் இரவு கெப்பிடிகொலாவ பகுதியில் கணவன் மனைவிக்கு

இடையில் ஏற்ப்பட்ட வாய் தகராறு கை கலப்பில் ஆரம்பமாகியது .

 

இதன் போது மனைவியின் கோர தாக்குதலுக்கு உள்ளான கணவன் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில்

அனுமதிக்க பட்டு சிகிச்சை பலன் இன்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் .

 

குறித்த தம்பதி களிற்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர் .மனைவியை கொலை குற்ற சாட்டின் பேரில்

காவல்துறையினர் கைது செய்து சிறை அடைத்துள்ளனர் ..!

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger