நாட்டில் மக்களை அச்சுறுத்தி வரும் டெங்கு காச்சலினால் வெலிக்கடை சிறையில்
பதின் ஐந்து வருடங்கலகா தடுத்து வைக்க பட்டிருந்த கைதிகள் இருவர் பலியாகியுள்ளனர் .
மேலும் அறுவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ..!
No comments:
Post a Comment