Home »
அதிகாரிகள்
,
கடமையாற்றிய
,
குடிபோதையில்
,
பொலிஸ்
» குடிபோதையில் கடமையாற்றிய ஆறு பொலிஸ் அதிகாரிகள் கைது ..!
குடிபோதையில் கடமையாற்றிய ஆறு பொலிஸ் அதிகாரிகள் கைது ..!
Written By Eve on Tuesday, July 26, 2011 | 8:40 AM
குடிபோதையில் கடமையாற்றிய ஆறு பொலிஸ் அதிகாரிகள் கைது ..!கண்டி நகரில் வாகன போக்கு வரத்து நெரிசல்களை சீர் செய்யும் ஒழுங்கு படுத்தல்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு காவல்துறை உத்தியோகஸ்தர்கள்காவல்துறையினரால் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .இவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பட்டு பணியில் இருந்து விலக்க படலாம்என தெரிவிக்க படுகின்றது ..!இவ்வாறு கைது செய்ய பட்ட அனைவரும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என கண்டறிய பட்டுள்ளது ..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment