Headlines News :

Meenakam News World

Home » , , , , » அம்பாறையில் கடும் புயல் -வீடுகள் சேதம் ..!

அம்பாறையில் கடும் புயல் -வீடுகள் சேதம் ..!

Written By Eve on Tuesday, July 26, 2011 | 2:26 AM

அம்பாறையில் கடும் புயல் -வீடுகள் சேதம் ..!அம்பாறை பகுதியில் வீசிய கடும் புயல் காற்றினால்இருவீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன .பாதிக்க பட்ட குடும்பத்தினருக்கான உதவிகளை வழங்க  அனர்த்த முகாமைத்துவம அமைச்சுநடவடிக்கை எடுத்துள்ளது .இந்த புயல் காற்றினால் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை..!
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger