Headlines News :

Meenakam News World

Home » , , , , , » மருத்துவரின் மகன் கடத்தல் -5மில்லியன் கப்பம் கட்டிய பின் விடுதலை .!

மருத்துவரின் மகன் கடத்தல் -5மில்லியன் கப்பம் கட்டிய பின் விடுதலை .!

Written By Eve on Tuesday, July 26, 2011 | 8:41 AM

மருத்துவரின் மகன் கடத்தல் -5மில்லியன் கப்பம் கட்டிய பின் விடுதலை .!நேற்று Mt Lavinia பகுதியை சேர்ந்த 15வயதுடைய மருத்துவரின் மகன் ஒருவர்மர்ம நபர்களினால் கடத்த பட்டார் .கடத்தல் காரர்கள் குறித்த சிறுவனின் வீட்டுக்கு தொடர்பு கொண்டு ஐந்து மில்லியன் பணம் கட்டினால்மட்டுமே சிறுவன் விடுதலை செய்ய படுவான் என அவரின் தாயாருக்கு தெரிவிக்க பட்டத்தை அடுத்துபணத்தினை தயார் கட்டினர் .அதன் பின்னர்  Ruwanwella  பகுதியில் மகனை கடத்தல் கார்கள் விடுதலை செய்துள்ளனர் .காவல்துறை தலைமையகத்திற்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு  உட்படுத்த பட்டுள்ளான் .இதுவரை கடத்தல் காரரக்ள பொலிசாரினால் கைது செய்ய படவில்லை ..!
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger