ருத்ரகுமாரனுக்கு தென் சூடான் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
தென் சூடானில் ஈழ தூதரகமொன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இந்த பின்னணியில் இலங்கை அரசாங்கம் தென் சூடானுடன் இராஜதந்திர உறவுகளைத் தொடராது என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் சூடானின் பிரிவினைவாத அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை புலனாகியுள்ளது என சுட்டிக்காட்டப்படுகிறது.
No comments:
Post a Comment