Home »
-இராணுவம்
,
இறுதி
,
எச்சரிக்கை
,
ஒப்படைப்பு
,
கிழக்கில்
» கிழக்கில் ஆயுத ஒப்படைப்பு இறுதி நாள் -இராணுவம் எச்சரிக்கை ..!
கிழக்கில் ஆயுத ஒப்படைப்பு இறுதி நாள் -இராணுவம் எச்சரிக்கை ..!
Written By Eve on Sunday, July 31, 2011 | 9:25 PM
கிழக்கில் ஆயுத ஒப்படைப்பு இறுதி நாள் -இராணுவம் எச்சரிக்கை ..! கிழக்கு மாகாண பகுதியில் சட்டவிரோதமாக ஆயுதங்கை பாவனையில் வைத்திருக்கும்நபர்களை இராணுவத்தினரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கும் படிகூறப்பட்ட கால எல்லை நேற்றுடன் முடிவடைந்துள்ளது . குறித்த கால பகுதிக்குள் சட்டவிரோத ஆயுத பவனையாளார்களைஉடனடியாக தமக்கு ஆயுதங்களை வழங்கினால் தாம் அவர்களை மன்னித்து இயல்புவாழ்விற்கும் விடுவோம் என கிழக்கு இராணுவத்தின் கட்டளை தளபதிMajor General Boniface பெரேரா தெரிவித்த போதும் இதுவரை அங்கு எவரும் ஆயுதங்களை மீள் அளிக்காதாதது இராணுவத்தினருக்குமேலும் சீற்றத்தினை உருவாக்கியுள்ளது ..! இந்த இராணுவத்தின் முயற்சி தோல்வி உற்றுள்ளதாக நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment