Headlines News :

Meenakam News World

Home » , , , , » இரு வருடங்களில் 1700பேர் கடத்தல் திடுக்கிடும் தகவல் ..!

இரு வருடங்களில் 1700பேர் கடத்தல் திடுக்கிடும் தகவல் ..!

Written By Eve on Sunday, July 31, 2011 | 9:24 PM

இரு வருடங்களில் 1700பேர் கடத்தல் திடுக்கிடும் தகவல் ..!  இலங்கையில் கடந்த இரு வருடங்களில் 1700பேர்கடத்த பட்டுள்ளனர் . இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டில் 926பேரும்  கடந்த வருடன் 774 பேரும்இவ்வாறு கடத்த பட்டு காணமல் போய் உள்ளனர் . இவ்வாறு காணமல போனவர்கள் இதுவரை  என்ன ஆனார்கள என கண்டறிய படவில்லையெனகாவல்துறையின் புதிய ஆவண படுத்தல் அறிக்கை   தெரிவித்துள்ளது ..! காணமல் போனவர்கள் இலங்கை அரசால் படுகொலை செய்ய பட்டிருக்கலாம் என பரவலாக நம்ப படுகின்றது ..!

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger