நாகை கூட்டத்தை கோபத்தில் ரத்து செய்த நடிகர் விஜய்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்று நாகையில் நடிகர் விஜய் தலைமையில் கண்டன கூட்டம் நடப்பதாக இருந்தது.
கடும் மழையில் விஜயின் முதல் அரசியல் போராட்டம்
பலத்த மழை, சூறைக்காற்றுக்கு நடுவே கிட்டத்தட்ட `சினிமா எஃபெக்டில்` துவங்குகிறது விஜய்யின் முதல் அரசியல் கூட்டம் மற்றும் போராட்டம்.
இப்படி வற்புறுத்தி நடிக்க வச்சு ஏமாற்றாதீங்க: கதறும் அழகான நடிகை
விரைவில் வரப்போகிறது சாந்தி என்ற திரைப்படம். இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் அர்ச்சனா. வெளுத்துக்கட்டு, புழல், ராமநாதபுரம் என்று இதற்கு முன்பு இவர் நடித்த படங்கள் ஒருபுறம் இருக்க, சாந்தி மட்டும் அவரது லிஸ்ட்டிலேயே இல்லை. காரணம் இதில் அவர் நடித்திருக்கும் மேட்டர் அப்படி!
பிரபல நடிகையின் கணவர் காவல்நிலையத்தில் சரண்
பிரபல நடிகையை அடித்துக்காயப்படுதியமைக்காக தேடப்பட்டு வந்த அவரது கணவன் இன்று காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
மலேசியா வாசுதேவன் உடலுக்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி
சினிமா பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். வசீகர குரலால் ரசிகர்களை கவர்ந்த அவரது இழப்புக்காக திரையுலகம் கண்ணீர் வடித்து நிற்கிறது.
ஜெயலலிதாவை மூன்றாம் முறையாக சந்தித்த நடிகர் விஜயின் தந்தை
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜயின் தந்தையான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் 3வது முறையாக நேற்றும் சந்தித்துப் பேசினார். நேற்று மாலை போயஸ் கார்டன் ஜெயலலிதாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
No comments:
Post a Comment