தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் என்றழைக்கப்படும் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்கள் இன்று காலை யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
தேசத்தின் அன்னை பார்வதியம்மாவின் பிரிவுக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் கண்ணீர் அஞ்சலிகள்
தேசியத் தலைவர் மேன்மைமிகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மாவின் பிரிவிற்கு நாடு கடந்த தமிழீழ அரசின சார்பில் எமது கண்ணீர் அஞ்சலிகள்.
மலேசியாவில் பார்வதி அம்மாள் மரணத்திற்கு இரங்கல்
உலக தமிழர்கள் அனைவரும், பார்வதி அம்மாளுக்காக கண்ணீர் காணிக்கை செலுத்த வேண்டும் என மலேசியா மாற்று செயல்அணி தலைவர் கலைவாணர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
400 ஈழ ஏதிலிகளை கனடாவுக்கு அனுப்பத் தயாராகும் ஆட்கடத்தல்காரர்கள் – சிறீலங்கா புலனாய்வு அதிகாரிகள் ஒட்டாவாவுக்கு தெரிவிப்பு
400 ற்கும் அதிகமான ஈழ ஏதிலிகள் மற்றும் புலி உறுப்பினர்களை கனடாவுக்கு கப்பலில் அனுப்புவதற்கு ஆட்கடத்தல்காரர்கள் தயாராகி வருவதாக புலனாய்வுத்துறை அதிகாரிகள் கனடிய அரசுக்குக் கூறியுள்ளனர்.
தனது வாழ்வின் இறுதிவரை போராட்டங்களோடு இணைந்து இன்பம் துன்பம் இரண்டையுமே சந்தித்த வீரத்தாய் பார்வதி அம்மாள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அனபுத் தாயார் திருமதி வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் அவர்களின் மறைவு குறித்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க தலைமைச் செயலகத்தின் இரங்கற் செய்தி
இடம்பெயர்ந்தவர்களுக்கான இந்தியாவின் வீடுகளில் அத்திவாரம் மாத்திரமே காணப்படுகின்றன
வடக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படுவதாக உறுதியளித்த 50,000 வீடுகளுக்கான எதுவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என யாழ்ப்பாண மாவட்ட செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தேசத்தாய் உடலின் முன் தமிழ்த்தாய் ஒருவரின் உள்ளக் குமுறல் [காணொளி]
தமிழ்த் தேசியத்தலைவரின் தாயார் பார்வதியம்மாளின் அஞ்சலியில் தமிழ்த்தாயொருவர் ஈழத்தின் சொல்லெண்ணா அவலங்களையும் சிங்களவன் காலில் தமிழன் படும் வேதனைகளையும் மனம்விட்டு கூறி கதறியழுதார்.
கந்தளாயில் விவசாயிகள் அரசாங்கத்திற்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டம்
திருகோணமலையின் கந்தளாய் பிரதேசத்தில் இன்று பிற்பகல் விவசாயிகள் ஒன்று சோ்ந்து சிறீலங்கா அரசாங்கத்துக்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர்.
பிறந்தநாளைக்கொண்டாடவேண்டாம்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
தனது பிறந்தநாளைக்க் கொண்டாட வேண்டாம் என்று கட்சித் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரசை எதிர்க்கும் வலிமைமிக்க கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்: இயக்குநர் சீமான்
கோவை சிவானந்தா காலனியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
No comments:
Post a Comment