நியூசிலாந்தில் ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் 8-வது உலக அதிசயம் »
04:51 pm | இந்தியாவின் தாஜ்மகால், சீனாவின் பெருஞ்சுவர் உள்ளிட்ட 7 உலக அதிசயங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது 8-வது உலக அதிசயமாக நியூசிலாந்தில் உள்ள ரொடோ மாகானா ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் மொட்டை மாடி கட்டிடங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.…
Feb 15 2011 / / Read More »33 மணி நேரத்துக்கு மேல் முத்த மழை: புதிய உலக சாதனை »
09:43 am | தாய்லாந்தில் நடந்த உதட்டோடு உதடு பதித்து தொடர்ந்து முத்தம் கொடுக்கும் போட்டியில் 33 மணி நேரத்துக்கு மேல் முத்த மழை பொழிந்து 7 ஜோடி உலக சாதனை படைத்துள்ளன.…
Feb 15 2011 / / Read More »சீன ஆக்கிரமிப்பை சுட்டிக்காட்டியதை விமர்சிப்பதா… வேதனையில் மெகபூபா »
05:08 am | ஜம்மு-காஷ்மீர் வரைபடத்தில் சீனா ஆக்கிரமித்துள்ள பகுதியை தனியாக சுட்டிக்காட்டுவதற்காக சிவப்பு நிறத்தில் குறிப்பிட்டுள்ளோம். இதற்காக மத்திய அரசு எங்களை பாராட்ட வேண்டும். அதற்கு பதிலாக விமர்சிப்பது வேதனையளிக்கிறது என்று மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெகபூபா தெரிவித்தார்.…
Feb 15 2011 / / Read More »காதலர் தின எதிர்ப்பை கைவிட்ட சிவசேனை »
04:59 am | காதலர் தின கொண்டாட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக எதிர்த்த சிவசேனை கட்சி, இந்தஆண்டு அத்தகைய எதிர்ப்பைக் கைவிட்டதாக அதன் இளைஞர் பிரிவு தலைவர் ஆதித்யா தெரிவித்தார்.…
Feb 15 2011 / / Read More »முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்த பாஜகதான் காரணம்: ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் பேட்டி »
04:54 am | முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்த பாஜகதான் காரணம் என்று ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் கூறினார். ஸ்ரீநகரில் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் பேட்டியளித்தார்.…
Feb 15 2011 / / Read More »மீண்டும் சர்ச்சையில் கேரள ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு »
04:49 am | ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு கேரளத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த வழக்கில் மிரட்டியும் பணம் கொடுத்தும் சாட்சிகளை கலைத்ததாக முன்னாள் அமைச்சரும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளருமான குஞ்ஞாலிக்குட்டி மீது அவரது மைத்துனர் ரௌப் புகார் கூறியுள்ளார்.…
Feb 15 2011 / / Read More »ஓமன் கடற்பகுதியில் 10 இந்திய மாலுமிகளுடன் சரக்கு கப்பல் கடத்தல் »
06:06 pm | மாலத்தீவை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று கடலில் சென்று கொண்டிருந்தது. அதில் 10 இந்திய மாலுமிகள், 10 ஈரானியர்கள் என மொத்தம் 23 பேர் இருந்தனர். இக்கப்பல் ஓமன் கடற் பகுதியில் சென்றது. அப்போது அக்கப்பலை சோமாலியா கடற் கொள்ளையர்கள் சுற்றி வளைத்தனர்.…
Feb 14 2011 / / Read More »வாழ்க்கை சிறப்பாக அமைய "கணவருடன் சிரித்து மகிழுங்கள்" ஒபாமா மனைவி காதலர் தின வாழ்த்து »
11:36 am | உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செலியிடம் கருத்து கேட்கப்பட்டது.…
Feb 14 2011 / / Read More »பாலியல் புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு எதிராக பெண்கள் போராட்டம் »
10:15 am | இத்தாலி பிரதமர் சில் வியோ பெர்லுஸ்கோனி மீது "செக்ஸ்" புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. பல பெண்களுடன் இவர் "செக்ஸ்" உறவு வைத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை அவர் மறுத்துள்ளார். இருந்தும் அவர் மீது இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடை பெற்று வருகிறது.…
Feb 14 2011 / / Read More »முஷரப்பை எங்களிடம் ஒப்படையுங்கள்: இங்கிலாந்திடம் பாகிஸ்தான் வலியுறுத்தல் »
10:11 am | பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசார பேரணியின்போது தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தற்போது ராவல் பிண்டியில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் பெயரும் இடைக்கால…
Feb 14 2011 / / Read More »--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment