நலமாகவே இருக்கிறார் மலேசியா வாசுதேவன்
இப்படி ஒரு சங்கடம் வரும் என்பதை அவரே நினைத்திருக்கப் போவதில்லை. அவசரக்குடுக்கை மீடியாக்களின் ஆவேச தாக்குதலில் அதிர்ந்து போயிருக்கிறார் மலேசியா வாசுதேவன்! [இவர் பாடிய தமிழீழ பாடல் இணைப்பு]
பொள்ளாச்சியில் நடிகர் விஜய்யை சந்தித்த அ.தி.மு.க. பிரமுகர்கள்!
நடிகர் விஜய் நடிக்கும் வேலாயுதம் படப்பிடிப்பு கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் நடந்து வருகிறது. இதில் விஜய் கலந்து கொண்டு நடித்து வருகிறார் நேற்று படப்பிடிப்பு முடிந்ததும் பொள்ளாச்சி வந்த நடிகர் விஜய் "காவலன்" படம் திரையிடப்பட்டுள்ள துரைஸ் தியேட்டருக்கு வந்தார்.
No comments:
Post a Comment